நண்பர்களே,
தற்போது பிளாக்கர் வலைதளத்தில் எனது பொதுஜனம் வலைப்பூ இருக்கும் பொசிஷன் வாஸ்த்துப்படி சரியில்லை என்று மணப்புரம் மன்னாரு சொன்னதால் எனது வலைப்பூவினை வேர்ட்பிரஸில் கீழ்காணும் முகவரிக்கு மாற்றியுள்ளேன். ஆகவே கீழ்காணும் வலைப்பூவிற்கு வழக்கம் போல தங்களின் பொன்னான ஆதரவை நல்கி உற்சாகப்படுத்த கேட்டுக்கொள்கிறேன். (சும்மாங்க... எனக்கு பிளாக்கரைவிட வேர்ட்பிரஸ் எழுதுவதற்கு வசதியாக இருப்பதால் இந்த மைக்ரேஷன்)
http://podhujanam.wordpress.com/
ஜானகிராமன்
நான் பயிந்தே போயிட்டனுங்க, இதுக்கெல்லாமா வாஸ்து வந்திருச்சுன்னு, நல்ல காலம் கடேசீல நெஜத்த சொல்லீட்டிங்க.
பதிலளிநீக்குவரவேற்கிறேன்
பதிலளிநீக்குநன்றி மசக்கவுண்டன் அண்ணாச்சி & செந்தில்.
பதிலளிநீக்குரைட்டு
பதிலளிநீக்குஓக்கே
பதிலளிநீக்கு